Sunday, December 6, 2009

கோபிநாத்க்கு ஒரு சில கேள்விகள்?


விஜய் டிவி நிகழ்ச்சியான "நீயா? நானா?" இன்று நான் பார்த்து கொண்டு இருந்தேன். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் ஒரு பெண்ணிடம் (திரவிடர்) "நீங்கள் 60% சதவிதம் மதிப்பெண் எடுத்துவிட்டு வங்கியில் கடன் வாங்கிவிட்டீற்கள் ஆனால் இவரோ (cross belt)காட்டி 94% மதிப்பெண் எடுத்தவருக்கு வங்கியில் கடன் கொடுக்கவில்லை; 94% எடுத்த மாணவனின் வங்கியின் கடனைதான் நீங்கள் பெற்று கொண்டாய், என்ற தவறை நீங்கள் நினைத்ததுண்டா" என்றார். அதற்கு அப்பெண் சொன்னால் "இக்கடனுக்காக வீடு முதல் டிவி ரீமொட்(remote) வரை ஜாமீனாக (surety) வைத்துத்தான் வங்கி கடனை வாங்கி கொண்டேன், அதுமட்டுமின்றி நான் தான் தம் தலைமுறையில் முதல் முதலாய் படிக்கிறேன்" என்று சொன்னாள். அதற்கு கோபிநாத் "வங்கியின் கடன்னாது இந்தியாவின் அடுத்தத் தலைமுறை உருவாக்கும் ஒரு செயல்(நடவடிக்கை),அதனால் உங்களை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவனின் கல்வியைத்தடுத்திரிக்கின்ரிர் என உணராவில்லைய நீங்கள்?" என்றார். மேலும் தொடர்ந்தவர் "நீங்கள் M.L.A கடிதம் (influence) காட்டியதால் தான் கடன் வாங்கனீங்கல்லவா?" கேட்டர். அதற்கு அந்த பெண் "M.L.A-யிடம் கடிதம் வாங்கியதல் தான் எனக்கு லோன் கிடைத்ததா? என்றால் இல்லை!!!. ஏன் என்றால் லோன் தொகை அப்போதே கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் அதற்கு அப்புறமும் பல சான்றிதழ்கள் (சாதி சான்றிதழ்கள் உட்பட) கொடுத்தும் பல மாதங்கள் அலைந்து கிடைத்தது இந்த லோன் அமௌன்டு (amount)" என்றாள். கோபிநாதெ "அப்ப merit-ல வரப் பசங்கலுக்கான லோனை நீங்க வாங்கனது தப்பில்லை என்கிறீர்கள் அல்லவா?". அதற்கு அந்தப்பெண் "நாங்கள் இருக்கும் இடமும், சூழ்நிலையும் நீங்கள் பார்க்க வேண்டும்" என்றார். அதற்கு நம்மவாள் "இவர் (94% ஆளு) ஏதோ வசதியா இருந்தால் கல்வியை தொடர்ந்தார். அதுவே ஏழமையில் இருப்பவனால், நீங்க செய்த்து நிச்சியம் தவறு தானே?" இதற்கு அப்பெணின் பக்கத்தில் இருந்த ஒரு பெண் கூறினால் "அப்போ நாங்களா இப்படி தான் படிக்கிறது?". அதற்கு திருப்பியும் ஆரமித்து விட்டார் நம்மவாள் "வங்கியின் கடன்னாது இந்தியாவின் அடுத்தத் தலைமுறை உருவாக்கும் ஒரு செயல்(நடவடிக்கை)" என்றார். அதற்கு அப்பெண் "தப்பு பண்ணிடோமோ தோனுது sir". என்றது அப்புறம் தான் விட்டார் நம்மாளு(cross belt).

கேள்விகள்:
1.வங்கிகள் எதன் கீழ் இயங்குகிறது மத்திய அரசா அல்லது மாநில அரசா?
எனக்கு தெரிந்தவரை வங்கிகள் R.B.I கீழ் இயங்குகிறது,R.B.I மத்திய அரசு கீழ் இயங்குகிறது. இதில் M.L.A-க்கு மத்திய அரசில் என்ன அதிகாரமிருக்கிறது என தெரிய விரும்புகிறேன்.(president-க்கு ஒட்டை போடுவதை தவிர).
2.வங்கிகள் நிதித்துறையில் வருகிறதா அல்லது கல்வித்துறையில் வருகிறதா?
வங்கிகள் நிதித்துறையில் வருகிறது! அதுமட்டுமின்றி இந்தியாவின் அடுத்தத் தலைமுறையை உருவாக்க கூடிய கொள்கை முடிவை எடுப்பது(கல்விக்கடன் உட்பட)மத்திய அரசுதான்.
இதில் வங்கி கடனை கொடுப்பவரின் வேலையானது,
இவர் கடன் தொகையை செலுத்த கூடிய வருமானம் உள்ளவரா?
இவர் கடன் தொகைகான ஜாமீன் (surety) வைத்துள்ளவரா?
இவருக்கு admission வந்திருக்கா மற்றும் fee structure-ரே?
தவற இந்தியாவின் கொள்கை முடிவை எடுக்கும் அதிகாரம் இவருக்கு இல்லை.
3. நான் தான் தம் தலைமுறையில் முதல் முதலாய் படிக்கிறேன் என்ற பெண்ணிடம் இந்தியாவின் அடுத்தத் தலைமுறை பற்றி பேசினீர்களே?
அப்போ அந்தப்பெண் இந்தியாவின் அடுத்த தலைமுறையில்லையா?. இது எங்கள் நாடு - பிற்பாடுத்தப்பட்டோர், மிகவும் பிற்பாடுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர்கள் இந்நாட்டியில் மக்கள் தொகையில் 70% மேல் என்று தெரியுமா உங்களுக்கு?. 400 ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கல்வி கடன் கிடைத்தாது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
4.ஒருவேளை மனுநீதியில் சொல்லப்பட்டு இருக்கும் நீதியை மனதில் வைத்து அப்படி பேசினீரோ?
மனுநீதியில் சொல்லப்பட்டுயிருக்கும் நீதியனாது "ஒருவன்(cross belt-அல்லாது), தன் குலத்தொழிலை விட்டு கல்வி கற்பாயின் அவன் மறுப்பிறவில் வாய் வழியில் உணவு உண்டு அதே வாய் வழியில் மலம் கழிக்கும் ஒரு வாவுவால் முகம் கொண்ட ஒரு ராஸ்ஷஹ பிறவி எடுப்பான்" என்று நினைத்து தான் அப்படி பேசினீரோ.
5.what is meant by so called "merit"?
Is it means studying in much reputed educational institution and not thinking about ur next hour food or going to tution centre where teachers prepare the final examination question paper nor atleast give a broad idea of preparing for examination like "take last 10 year question paper and take note of same question repetition occurs and omit last year question paper". THIS IS YOU MEANT AS "SO CALLED MERIT". THE GIRL HAVE TOLD YOU THAT SHE STUDIED IN GOVT. SCHOOL. SO THUS YOU HAVE A COURAGE TO REVEAL WHERE THAT BOY HAVE STUDIED. IF YOU NOT CUT UR SCRABE OUT SOMEWHERE ELSE.

No comments:

Post a Comment