Saturday, December 12, 2009

முதலில் TASMAC பிறகும் TASMAC-கா?


தலைப்பு புரியவில்லை என்று மன்டையை சொறிந்துக் கொண்டு இருக்கிறிர்களா?

முதலில்


Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC)



தடுக்க முடியவில்லை என்றால் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி விட வேண்டியதுதானே? என்று மத்திய அரசுயிடம் கூறி உள்ளது சுப்ரீம் கோர்ட்.

பிறகும்


Tamil Nadu State Mating Corporation Limited (TASMAC)


பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதால் என்ன விபாரீதம் நேருமேன்று சகோதரி சொர்ணவல்லி போன்றவருக்கு சொல்ல ஆசைபடுகிறேன். இன்று பாலியல் தொழிலை போல் அன்று சாராயத் தொழிலை தடுக்க முடியாமல் சட்டபூர்வமாக்கியது நம் மாநில அரசு. பிறகு என்னாகியது என்ற வரலாற்றை சற்று கவணியுங்கள்.

முதலில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது (tender-ரின் மூலம் ஆண்டாண்டுக்கு அரசாங்கம் லாபம் பார்த்தது). பிறகும் கள்ளச்சாராயத்தை அரசாங்கத்தால் ஒழிக்கமுடியாவில்லை. தனியார்க்கடைகளிலும் போலி மதுக்கள் விற்பனையானதால். அரசாங்கமே மதுபானக்கடைகளை எடுத்து நடத்தியது. இதில் வேடிக்கையென்னவென்றால் இத்தகைய முயற்சியை கல்வி மற்றும் தொழில் கூடங்களுக்கு அரசு எடுக்கவில்லையென்பதுதான். பிறகாவது கள்ளச்சாராயம் ஒழிந்ததா? இல்லை, 25 பேருக்கு மேல் கண் பார்வையை இழந்தனர், 50 பேர் உயிர் இறந்தனர் கள்ளச்சாராயத்தால் என்பது தினச்செய்தியானது. அதற்கு அரசு எடுத்த நடவடிக்கை என்பதா? இல்லை வேடிக்கை என்பதா? எனக்கு தெரியவில்லை, காரணம் வாரக்கூலிகளான கொத்தனார்,மேஸ்தரி,பெரியாள்களை வாரக்குடிகாரர்களை நாள்க்குடிகாரர்களாக்கியது "மலிவு விலை மதுத்திட்டம்". ஆட்களை வேலைக்கு எடுக்க அரசு இவர்களிடமே ஒரு இலட்சம் வாங்கி கொண்டு வெறும் 2000 ரூபாய் கொடுத்தது. இது எந்த ஒரு சாதாரண நிறுவனத்திலும் கொடுக்க கூடிய 2% வட்டித்தொகையே ஆகும். அப்படி என்றால் அவருக்கு சம்பளம் என்கிறீர்களா? tips-தான் அவர்களுக்கு சம்பளம்.

இது செவ்வாய்க்கிழமை செய்தி(08/12/09) கீழ் வருபவை (செய்தி உபாயம்: THE HINDU):

TAMBARAM: A protest by residents of M.G.R Nagar, Akkarai, near Sholinganallur, on Monday against a new IMFL outlet of TASMAC in their locality turned violent with some of them assaulting the staff of the store and damaging a few cartons of liquor bottles.

Officials at the Kancheepuram district unit of Tamil Nadu State Marketing Corporation (TASMAC) said the shop (No.4178) was earlier functioning near Five Rathas in Mamallapuram.

Due to poor patronage, the absence of an attached bar and owing to frequent theft, they decided to shift it elsewhere.

They identified a location on Kalaignar Karunanidhi Salai connecting Rajiv Gandhi Salai at Sholinganallur and East Coast Road in Akkarai.

On Monday morning, about 100 residents of M.G.R.Nagar, mostly women, assembled outside the shop and raised slogans against its opening, stating it would create a nuisance in the otherwise peaceful locality.

A section of them slapped the staff, including M.Sankaran, the store supervisor.

They also pulled out a few cartons containing liquor bottles and broke them.

After personnel from the Neelangarai police station arrived, the group dispersed.

Five men were taken to the police station for questioning.

Police made it clear there would be no violation of laid down norms if the shop was opened. TASMAC officials said the shop would function from the same location and sales would commence with immediate effect.

இவை எல்லாம் மது சட்டபூர்வமாக்கியதால் வந்த இன்னல். இப்போது பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கிவிட்டால் மேலே நான் சொன்னது அப்படியே நடக்கும் என்று என் தலையில் அடித்து சத்தியம் செய்கின்றேன். ஒரு எழுத்து மாறி இருக்கும்

"மதுக்கு பதில் மாது என்று"

No comments:

Post a Comment